×

2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்: மல்லிகார்ஜூன கார்கே!

டெல்லி: 2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். அமிர்த காலத்தை விட தற்போது கல்வியின் காலமே இந்தியாவுக்கு தேவை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

 

The post 2024-ல் மோடி அரசிடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வோம்: மல்லிகார்ஜூன கார்கே! appeared first on Dinakaran.

Tags : Modi government ,Mallikarjuna Karke ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Kargay ,India ,Amrita period ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ்...